இளைஞர் காலநிலை செயலணியில் இணைய அழைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இளைஞர் காலநிலை செயலணிகள் (YCATs) இலங்கை முழுவதும்தாபிக்கப்படவுள்ளன. இதன் மூலம் 35 வயதிற்குட்பட்ட இளம் தலைவர்கள் தமதுமாவட்டங்களில் காலநிலை செயற்பாட்டை முன்னெடுக்கும் வகையில்அவர்களுக்கு வலுச்சேர்க்கவுள்ளது.

முதல் YCAT காலியில் இந்த வார இறுதியில் (ஒக். 11-12) தாபிக்கப்படவுள்ளதுடன் தொடர்ந்து யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியா, அனுராதபுரம், மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும்இரத்தினபுரி மாவட்டங்களில் அணிகள் தாபிக்கப்படும்.

YCAT வாயிலாக நீங்கள்:

✅ UNDP மற்றும் Citi Foundation அனுசரணையில் Movers4Climate செயற்றிட்டத்திற்கான சான்றுபெற்ற பயிற்சியை பெறுவீர்கள்

✅ சமீபத்திய காலநிலை விஞ்ஞானம், கதைசொல்லல் மற்றும் குடிமக்கள்விஞ்ஞானம் ஆகியவற்றை கற்றுக்கொள்வீர்கள்

✅ உள்ளூர் காலநிலை மாற்றங்களை வரைபடமாக்கல், தாக்கமுள்ளதிட்டங்களை வடிவமைத்தல் மற்றும் நுண்மானியங்களை அணுகல்ஆகியவற்றை அறிந்துகொள்வீர்கள்.

மாவட்ட ரீதியில் காலநிலை செயற்பாட்டை முன்னெடுத்து இலங்கையின்இளைஞர் காலநிலை இயக்கத்தை வடிவமைக்கும் YCATகளின் முதல்தலைமுறையில் நீங்களும் ஓர் அங்கமாகுங்கள்.

🔗 இப்போதே விண்ணப்பிக்கவும்: link.theclimateintel.org/ycat

Share this Article