இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

மின் கட்டண உயர்வு விவரம் – பல மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணங்கள்!

24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்கவும், மின் உற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்யவும் இலங்கை மின்சார…

Anarkali Anarkali

மீண்டும் உயர்கின்றது உணவுப் பொருள்களின் விலைகள்!

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று (பெப்ரவரி 16) நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும்…

Anarkali Anarkali

இன்று முதல் தடையற்ற மின் வழங்கல் – எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

இன்று (பெப்ரவரி 16) நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்சக்தி…

Anarkali Anarkali

தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடக்கும்!- தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

திட்டமிட்டபடி 22,23,24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

Anarkali Anarkali

வெளியே வரும்போது நடப்பதை பாருங்கள்!- மஹிந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

சரியான நேரத்தில் நான் வெளியே வருவேன். அப்போது என்ன நடக்கின்றது என்று பாருங்கள் என்று முன்னாள்…

Anarkali Anarkali

சிவராத்திரியை முன்னிட்டு தென்கயிலையில் சிரமதானம்!

மலை முழுவதும் சிவலிங்கங்கள் அலங்கரித்துக் காணப்படும் தென்கயிலை ஆதீனத்தில் நேற்று சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் 18ஆம்…

Anarkali Anarkali

உள்ளூராட்சித் தேர்தலுக்காக அஞ்சல் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு காலவரை இன்றிப் பிற்போடப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

Anarkali Anarkali

இலங்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய இரு அவுஸ்திரேலியர்கள் கைது!!

அவுஸ்திரேலிய டொலர் 14 மில்லியன் பெறுமதியான இலங்கையின் இரண்டு திட்டங்களை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு…

Anarkali Anarkali

படகு விபத்தில் ஆசிரியரும் மாணவர்களும் பரிதாபச் சாவு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாற்பது வட்டைக்குளத்தில் நடந்த படகு விபத்தில் ஆசிரியரும், மூன்று மாணவர்களும்…

Anarkali Anarkali

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!- வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தேவையான 140 அத்தியாவசிய மருந்து வகைகள் முடிவடைந்துள்ளன என்று அரச வைத்திய…

Anarkali Anarkali

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற பிரேரணையை ஸ்ரீலங்கா…

Anarkali Anarkali

இலங்கையில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!- அச்சத்தில் மக்கள்!

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் இரு தடவைகள் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர்…

Anarkali Anarkali

சீனாவுக்கு விமான சேவையை முன்னெடுக்கும் ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் சீனாவுக்கு மீண்டும் 3 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.…

Anarkali Anarkali

ஆசிரிய நியமனத்துக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்களை…

Anarkali Anarkali

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்துக்கு உட்பட்டு நடத்த தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே உறுதியளித்துள்ள நிலையில், தேர்தலை…

Anarkali Anarkali

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!!

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருள்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று…

Anarkali Anarkali