சிவராத்திரியை முன்னிட்டு தென்கயிலையில் சிரமதானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மலை முழுவதும் சிவலிங்கங்கள் அலங்கரித்துக் காணப்படும் தென்கயிலை ஆதீனத்தில் நேற்று சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் 18ஆம் திகதி சிவராத்திரி உற்வசம் நடைபெறவுள்ளதை அடுத்தே இந்த சிரமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாக இந்து மாமன்றத்தைச் சேர்ந்த இளையோர் ஒன்றிணைந்து இந்த சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர்.

Share this Article