யாழ் மாவட்ட இலக்கிய விழா-2024 உதவி மாவட்ட செயலாளர் செல்விஉ.தர்சினி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக…
நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபையின் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருப்பலிஇன்றையதினம் (டிசம்பர்24) இரவு 11.30 மணிக்கு இரு…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றுமுன் தினம்(டிசம்பர் 20) இரத்தவங்கி திறந்து வைக்கப்பட்டு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .…
நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டுபொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில்வைத்து…
அனலைதீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இயந்திர கோளாறின் காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் நேற்று (டிசம்பர்…
வடமாகாண ஆளுநர் வேதநாயகன், நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காப்பு படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்து…
நெடுந்தீவு பிரதேச செயலக அலுவலர்களின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டிற்கானஒளிவிழா நிகழ்வானது செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(டிசம்பர்…
கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமானஇராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களை நெடுந்தீவு கடற்றொழில் சமாசபிரதிநிதிகள்…
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் ஊடாக அற்புதம் அறக்கட்டளைநடாத்தும் நடன வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி…
நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலையத்தின் மீள் தொடர் செயற்பாடு இன்றையதினம் (டிசம்பர்17) “வள்ளித்தமிழ்அமுதம்” செயற்பாட்டு குழுவினரின்…
நெடுந்தீவு மாவிலி துறைமுக பகுதிக்கான நுழைவாயிலின் கிழக்கு பகுதி நிலையான கொங்கிறீற் இடப்பட்டு கட்டுவதற்கான நடவடிக்கை…
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒரு வகையான காய்ச்சலின் காரணமாக இதுவரை 44 பேர்…
நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான கபயணிகள் படகுசேவைஇன்றையதினம் (டிசம்பர்11) சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை…
நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நெடுந்தீவு…
குறிகட்டுவான் துறைமுகத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக தரித்து விடப்பட்டுள்ள வடதாரகை படகினால் அதனூடாக பயணிக்கும் பயணிகள்…
நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியின் இருமருங்கிலும் முக்கியமாக குன்றும்குழியுமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வீதியினுள் வளர்ந்துள்ளபற்றைகளையும்…
Sign in to your account