நெடுந்தீவு

Latest நெடுந்தீவு News

நெடுந்தீவில் இன்று மருத்துவ முகாம் – 115 பேருக்கு கண்ணாடி!

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இனரறையதினம் (ஜனவரி 30) மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகா வித்தியாலய தரம் 06 மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு!

2025 கல்வி ஆண்டிற்கான தரம் 06 இற்கு நெடுந்தீவு மகாவித்தியாலயத்திற்கு புதிதாக இணைந்துள்ள மாணவர்களை வரவேற்கும்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முன்மாதிரி செயற்பாடு!

நெடுந்தீவின் தெற்குப் பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்ட அரச காணிகளில் நேற்றையதினம் (ஜனவரி28) பனம்விதைகள் நாட்டும்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி – கடேற் பிரிவு

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் பயலும் 150 மாணவர்களுக்கு இரு நாள் தலைமைத்துவ பயிற்சியினை இலங்கை கடேற் படையணியினர்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவின் மின்விநியோகம் சீராக 2 புதிய மின் இயந்திரங்கள் இன்று நெடுந்தீவுக்கு!!

நெடுந்தீவு பிரதேச மின்சார வழங்கலை சீராக்கும் வகையில் புதிய மின் இயந்திரங்கள் இரண்டு இன்றையதினம் (ஜனவரி…

SUB EDITOR SUB EDITOR

07 லட்சம் பாடசலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்துமாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும்.…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பணி ஓய்வு பெற்றவருக்கான கௌரவிப்பு!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடந்த 30 வருடங்களாக அலுவலகஉதவியாளராக கடமையாற்றி இன்றுடன்(ஜனவரி24) ஓய்வு பெற்றுசெல்லும்அல்வீனப்பர் அல்போன்சா அவர்களின்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு சுத்திகரிப்பு உபகரணங்கள் கையளிப்பு!

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் பாவனைக்கென சுத்திகரிப்பு உபகரணங்கள் இன்றையதினம் (ஜனவரி24) நெடுந்தீவு ஊரும் உறவும்அமைப்பினரால்  வைத்தியசாலை…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவன் சர்ஜித் சாதனை!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவன் தனுசன் சர்ஜித் கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்கு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கோட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் இருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல்!!

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில்  கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் இறந்தவரின் சடலம் யாழ் போதனாவிற்கு!

நெடுந்தீவில் இறந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக இன்று (ஜனவரி 22) காலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

நெடுந்தீவு திருலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் இன்றையதினம் (ஜனவரி 21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். …

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் தரம் 01 இற்கு செல்லவுள்ள சிறார்களுக்கு சீருடைகள் கையளிப்பு!

நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 2025 ஆம்ஆண்டில் தரம் ஒன்றில் இணைந்து கல்வியை ஆரம்பிக்கவுள்ள 44…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை- 2025!

நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை செய்யும் நடமாடும்சேவை எதிர்வரும் 2025…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தாரகைக்கு புதிய நங்கூரம் விரைவில் வாங்க திட்டம்!

கடலோடு அடித்துச் செல்லப்பட்ட நெடுந்தாரகை படகின் நங்கூரம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் சிறப்புற நடைபெற்ற சிறார்களுக்கான நிகழ்வு !

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் நிகழ்வு இன்றையதினம் (ஜனவரி18 ) நெடுந்தீவு கிழக்கு சன சமூக…

SUB EDITOR SUB EDITOR