நெடுந்தீவு

Latest நெடுந்தீவு News

நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியினுள் வளர்ந்துள்ள பற்றைகளையும்மரங்களையும் வெட்டி அகற்றுதல் நாளையும் தொடரும்!!

நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியின் இருமருங்கிலும் முக்கியமாக குன்றும்குழியுமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வீதியினுள் வளர்ந்துள்ளபற்றைகளையும்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் பனை சார் உற்பத்திக்கான பயிற்சி திட்டம்- பதிவுகள் ஆரம்பம்!!

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் இணைந்த முன்னெடுப்புடன் பனைஅபிவிருத்தி சபை பனைசார் உற்பத்திக்கான முழுமையான பயிற்சி…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் ஏற்பட்ட இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியகரங்கள்!!

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட இடர் நிலைமை காரணமாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் நெடுந்தீவு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவுக்கான காற்றாலை மின்சார திட்டம் ஆரம்ப வேலைகள் துரிதகதியில்!!

நெடுந்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலைமின்சாரம் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகள்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியினுள் வளர்ந்துள்ள பற்றைகளையும்மரங்களையும் வெட்டி அகற்றுதல் – டிசம்பர் 08

நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியின் இருமருங்கிலும் முக்கியமாக குன்றும்குழியுமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வீதியினுள் வளர்ந்துள்ளபற்றைகளையும்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு வைத்தியசாலையில் மருந்தாளர் இன்மையால் நோயாளர்கள் அவதி!

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றிய மருந்தாளர் சுகயீன விடுமுறையில் சென்ற காரணத்தால் சிகிச்சைக்கு வரும் வெளி…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு வைத்தியசாலை வளாகம் வசப கடற்படையால் சிரமதானம் !

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை விடுதிகளிற்கிடையிலான வளாகப்பகுதிஇன்றையதினம் (டிசம்பர் 06) நெடுந்தீவு வசப  கடற்படை முகாம் படையினரால்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளையினால் பொருட்கள் கையளிப்பு!

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளையின் ஒழுங்குபடுத்தலில்நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இடர் நிலைமை…

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய பெருவிழா திருப்பலி!

நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தின் இவ் ஆண்டுக்கான   பெருவிழாதிருப்பலி கடந்த டிசம்பர் 03 காலை …

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவின் உப வீதிகளுக்கான பெயர் பலகை நிறுவல்.

நெடுந்தீவிலுள்ள பிரதான வீதியின் இரு பகுதிகளிலும் உள்ள உப வீதிகள், ஒழுங்கைகள் என்பவற்றுக்கு,  நெடுந்தீவு பிரதேச…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மேற்கு பகுதிக்கான பிரதான வீதி சீர் செய்யப்படுமா?

நெடுந்தீவு மேற்கு பகுதிக்கான பிரதான வீதி இதுவரைக்கும் முழுமையாக சீர் செய்யப்படாமையால் அப்பகுதி மக்கள் போக்குவரத்தில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் நுளம்புவலை வழங்கல்!

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம் ஊடாக நெடுந்தீவில் உள்ள5வயதுக்கும் குறைந்த குழந்தைகளை உடைய 50 குடும்பங்களுக்கானநுளம்புவலைகள் நெடுந்தீவு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் மாணவர்களுக்கு சைக்கிள் அன்பளிப்பு!

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய பெருவிழா திருப்பலி இன்று.

நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தின் இவ் ஆண்டுக்கான   பெருவிழாதிருப்பலி இன்று (டிசம்பர் 03) காலை…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பயணிகள் அனைவரும் பத்திரமாக இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.

நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால்குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக நலன்புரி முகாம்களில்தங்கியிருந்த மக்களுக்கு உதவிக் கரம்!

நெடுந்தீவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி  நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு…

SUB EDITOR SUB EDITOR