நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஒளி விழா 2024 – இன்று மாலை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஒளி விழா 2024 நிகழ்வுகள்இன்றையதினம் (டிசம்பர் 29) மாலை 5.00 மணிக்கு புனித யுவானியார் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு  பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில்இடம்பெறம் திகழ்வின் பிரதம விருந்தினராக அருட்பணி யே.அமிர்தராஜ் (அமதி ) அடிகளாரும் சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் மற்றும் அருட்பணி கே.றொமோஷன் (அமதி) அடிகளாரும் கலந்து கொள்ளவுள்ளதுடன் , சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவிலுள்ள ஏனைய மதகுருமார்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article