கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவம் 2026 பெப்ரவரி 27 !

கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவம் 2026 ஆம் ஆண்டு  பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்கள் பங்குகொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த உற்சவம்…

SUB EDITOR SUB EDITOR

பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதானவீதி பாலம் அமைப்பு- சாய்முரளி களத்தில்!

யாழ் இந்தியத்  துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார் வெள்ளம் மற்றும் அழிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா தொடங்கிய 'Sagar Bandhu'  ஒரு மனிதாபிமான உதவி நடவடிக்கையின் ஒர் அங்கமாக  இந்திய இராணுவ…

SUB EDITOR SUB EDITOR

மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவே 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (19/12) ஆற்றிய முழுமையான உரை..... மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், இன்னும் இரண்டு மாதங்களில் வீடு வீடாகச் செல்லுங்கள், இப்போதைக்கு அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திற்கு செல்லுங்கள் - எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு மக்களின்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் மகளின் கண் முன்னே பலியான தாய்!!

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்றையதினம் (20/12) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது எதிர் திசையில் இருந்து…

SUB EDITOR SUB EDITOR

மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்தகைமை கற்கையை பூர்த்தி செய்த மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வோடு குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டது. சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்  …

SUB EDITOR SUB EDITOR

60 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, வேகட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவுக்குக் கிடைத்த…

SUB EDITOR SUB EDITOR

மன்னார் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி!!

  மன்னார் பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினமானது நேற்றுமுன்தினம் (18/12) சபையின்  மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் A.J.M. ஜப்ரான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஆதரவாக 17 உறுப்பினர்களும், எதிராக 01 உறுப்பினரும், 04 உறுப்பினர்கள் நடுநிலையாகவும்…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு மாவட்டத்தின், மாவட்ட விவசாய குழுக் கூட்டம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின், மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று (19/12) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது. இதன் போது முல்லைத்தீவு மாவட்ட விவசாய பிரிவின் செயற்பாடுகள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மாகாண…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் மற்றுமொரு கழுத்தறுப்பு!!

வவுனியா, ஈச்சங்குளம் – கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது நேற்று வெள்ளிக்கிழமை (19/12) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குடும்பத்…

SUB EDITOR SUB EDITOR

வெள்ளத்தில் மூழ்கிய துபாய்.!!

மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல்!!!

தமிழ்நாடு பாம்பன் அடுத்த முந்தல்முனை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த 9.5 லீட்டர் கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு…

SUB EDITOR SUB EDITOR

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசு எதிர்பார்க்கிறது – பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்…

SUB EDITOR SUB EDITOR

நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா கிளையின் அனர்த்த உதவிக்கரம்!

இலங்கையில் டிற்வா புயலினால் ஏற்பட்ட வெள்ள மற்றும் புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டின் அனைத்து பகுதியிலுமுள்ள மக்களுக்கு உதவும் வகையில்  நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் - பிரித்தானியாவினால் உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது. நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் - பிரித்தானியாவினால் £3,750.00…

SUB EDITOR SUB EDITOR

பதவியிலிருந்து விலகுகிறாரா ஜீவன் தொண்டமான்..!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் என்ற வகையில் என்னுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவது என்னுடைய நோக்கமல்ல. காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது ஊடக அறிக்கையினூடாக அவர்…

SUB EDITOR SUB EDITOR

நாட்டில் தற்போது நடப்பது அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையா? அல்லது NPP இன் அராஜகமா? – சிறீதரன் Mp

நாட்டில் தற்போது நடப்பது அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் அராஜகமா? , கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தீர்கள். அவர்கள் ஆயுத ரீதியில் எமது மக்களை அராஜகம் மற்றும் இனப்படுகொலைகளை செய்தனர். அதனை மெதுவாக கண்ணுக்கு தெரியாத…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு அலைகடல் கடற்தொழில் சங்க அங்கத்தவர்களுக்கான அவசர வேண்டுகோள்!

டீத்வா புயலினால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு அலைகடல்  கடற்தொழில் சங்கத்தில் உள்ள அனைத்து அங்கத்தவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (22/12/2025 ) முன்னர் நிர்வாகத்தினரிடம் விபரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கத்தவர்கள் படகு மற்றும் வலைகள் சேதம் அடைத்திருப்பின் அதற்கான இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தித்தினை…

SUB EDITOR SUB EDITOR