கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கஞ்சாவுடன் பொதிகளுடன் இளைஞர்கள் இருவர் கைது!

வடமராட்சி தொண்.டமனா.று கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்.ளனர்.

சந்தே.க நபர்களிடமிருந்து 174 கிலோ கி.ராம் கஞ்சா போதைப்பொருள் கை.ப்பற்றப்பட்டுள்ளன.
பருத்தி.த்துறை மற்.றும் முல்லைத்தீ.வைச் சேர்ந்த இருவ.ரே கை.து செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்.கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலை.யத்தில் கடற்படை.யினரால் மு.ற்படுத்தப்.பட்டுள்ள.னர்

Share this Article