ஆமை இறந்த நிலையில் கரையொதிங்கியுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புங்குடுதீவு குறிகட்டுவான் கடற்கரையில் இன்று மாலை இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இது குறித்த தகவல் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் வன்வராசிகள் வனப்பாதுகாப்பு அமைச்சின் இணைப்பு செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இது தொடர்பாகஅமைச்சின் இணைப்பு செயலாளர் திரு.ம.பரமேஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்ட போது இறந்த அமையினையும் அது தொடர்பான விபரங்களையும் சேகரித்துக் கொண்டதுடன், நாளை நீதி மன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் நீதி மன்ற அறிக்கைக்கு அமைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Share this Article