நெடுந்தீவில் தொற்றுடன்- இனம் காணப்பட்ட நபரின் மனைவி, மகளுக்கு கொரோனா…!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
நெடுந்தீவு 11 ஆம் வட்டரத்தில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுடன் இனம்காணப்பட்ட நபரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று (July 26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு வருகைதந்த நெடுந்தீவு வாசிக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அவரின் மனைவி, மகனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.
Share this Article