சங்கானையயில் 29 பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வலி.மேற்கு சங்கானை பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 29 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிரதேச செயலர், கிராம அலுவலர் ஒருவர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share this Article