யாழ்.மாவட்டத்தில் 48 பேர் வடக்கில் மேலும் 86 பேர் நேற்றைய கொரோனா விபரம் யாழ்.மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை -36 பேர், பருத்தித்துறை வைத்தியசாலை - 09…
பண்ணை கடலில் தவறி வீழ்ந்து- காணாமல்போன குடும்பஸ்தர் இன்று காலை சடலமாக மீட்பு. பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போன குடும்பஸ்தர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கௌதமன் வயது--31 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து என்பது நீண்ட காலமாகவே பிரச்சனையாகவே காணப்படுகின்றது. ஆயினும் தற்போது படகுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ள போது நேரமாற்றங்கள், தகவல் பரிமாற்றங்கள் போன்றவற்றால் அண்மைய நாட்களில் திட்டமிடப்படாத போக்குவரத்து சேவையாக காணப்படுகின்றது. வடதாரகை படகு தற்போது கடல் வற்றுக் காரணமாக…
நெடுந்தீவில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைனையில் 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (ஆகஷ்ட் 07) கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதே வேளைய ஏறகனவே சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 12 பேர்…
24 வருட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும், இலவச கல்வியில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வை வலியிறுத்தியும், இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண புதிய அதிபர் சங்கம், வடமாகாண ஆசிரிய…
நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும் நெடுந்தீவு, மல்லாவி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் நேற்று மல்லாவியில் காலமானார் இவர் (அமரர்) குட்டிபிள்ளையின் பேத்தியும் (காலஞ்சென்றவர்களான) செல்லன் அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும் (அமரர்) தருமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்…
நெடுந்தீவைச் சேர்ந்த அருட்சகோதரி டியோனிற் நிலோஜனா அவர்கள் சலேசியன் துறவறசபையில் தனது முதல் துறவற அர்பணத்தை நேற்றைய தினம் 05.08.2021 நிறைவேற்றினார். இவர் திருதிருமதி கிறிஸ்தோப்பர் சகாயமேரி சறோஜா தம்பதிகளின் மகளாவார். இவர் தனது பாடசாலைக் கல்வியை யா நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும்…
நெடுந்தீவு நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், இல 57 உதயநகர் கிழக்கு கிளிநொச்சியினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி இரவீந்திரன் (கிளி) அவர்கள் நேற்று (05.08.2020) வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற அப்புக்குட்டி சரவணமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், சுப்பிரமணியம்…
நேற்றைய தினம் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும நிகழ்வு நெடுந்தீவில் இடம் பெற்றது. இந் நிகழ்வினை கண்காணிப்தற்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் உறுப்பினர் சிலர் நெடுந்தீவிற்கு வருகை தந்திருந்தனர். வருகை தந்த உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வுகளைப் பார்வையிட்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடினர் மக்கள்…
நெடுந்தீவில் அண்மையில் கொவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிசிக்சைக்காக கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சைக்காக சென்றவர்களில் நேற்றைய தினம் 05 பேர் சிகிச்சை நிறைவு பெற்று நெடுந்தீவிற்கு வருகை தந்துள்ளதுடன், இன்றைய தினம்…
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நேற்றைய தினம் (Aug - 4) நெடுந்தீவில் இடம் பெற்றது. மக்கள் ஆவலுடன் இணைந்து கொண்டு தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டுள்ளமையினை அவதானிக்க முடிந்தது. நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச…
வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் நிதியுதவியில் அடைப்பொறி வழங்கல் . புங்குடுதீவில் வாழ்கின்ற 13 குடும்பங்களின் தன்நிறைவு பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் , வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு.கருணாகரன் நாவலன்…
நாளைய தினம் (ஆகஷ்ட் 04) நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. நாளைய தினம் காலை 08.30 மணி முதல் மதியம் 01.00 மணிவரை தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இடம்…
நெடுந்தீவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக பரவி வருவதனை அவதானிக்க முடிகின்றது. ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றைய தினம் (ஆகஷ்ட் 02) கிடைக்கப் பெற்றது அதனடிப்படையில் 09 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா…
ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் முன்னெடுக்கப்பட்டன. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி…
காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடக்கு மாகாண பொலிஸ் தலைமையகத்தில் 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை யிலேயே 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களை…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account