யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம்…
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் திரு .யோ .யதுநந்தனன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ் வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவிற்கு ரூபாய் 75000 பெறுமதிமிக்க அத்தியாவசிய பொருட்கள் (இவ் இடர் காலத்தில் தட்டுப்பாடாக கிடைக்கும் பல பாவனை பொருட்கள் அடங்கலாக) நோயாளிகள்…
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் பணிப்பாளருமானிய திரு.வி.செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளை நிறுவன நிர்வாகத்தினால் யாழ் செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு…
புங்குடுதீவில் வீரியம் கொண்ட கொவிட் 19 தொற்றின் காரணமாக திடீரென முடக்கப்பட்ட j/26 கிராமசேவகர் பிரிவில் வாழ்கின்ற நிர்க்கதியான மக்களுக்கு கிராமசேவகர் சந்திரசேகரம் சிறீதரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் இருபது குடும்பங்களுக்கு…
நெடுந்தீவில் இருந்து இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்களினை தவிர்ந்த அனைவரும் கொரோனா சிசிச்சை முடிந்து நெடுந்தீவிற்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் (Aug - 13) 04 பேர் கொரோனா சிசிச்சை முடிந்து நெடுந்தீவிற்கு வருகை தந்துள்ளனர் இவர்களில் ஒருவர் கண் பார்வையற்றவர்…
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள விடுதிகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பன நிரம்பியுள்ளதுடன், கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன்…
கடல்வற்றுக் காரணமாக காலை சேவையினை இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடதாரகைப் படகு இன்று (August - 04) முதல் தனது காலை சேவையினை ஆரம்பித்துள்ளது. காலை 07.00 மணிக்கு நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் உடனடியாக குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து…
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு அனுமதிக்கப்படாமையால், பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என யாழ்.மாநகரசபை முதல்வர் அறிவித்தும் ஆலயத்திற்கு வருபவர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்படுகின்றனர். திருவிழா…
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது மதிக்கத் தக்க விஜயகுமார் என்ற வெளிக்களத் தொழிலாளியே…
நெடுந்தீவு மத்தி 10 ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை பவுலிசம்மா (மணி) 13-08-2021 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற யக்கரியாஸ் மரியம்மாவின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளையின் அன்பு மனைவியும் செல்வசிங்கம் (கொழும்பு) தேவதாஸ் (ஒய்வுபெற்ற இலங்கை வங்கி…
யாழ் கல்வியங்காடு பிரபல பல்பொருள் அங்காடி மீது வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு தாக்குதல் !!! யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது நேற்றைய இரவு (12) வியாழக்கிழமை 06.40 மணிக்கு இனந்தெரியாத வாள் வெட்டு…
யாழ்மாவட்டத்தில் நேற்று 83 பேர் வடக்கு மாகாணத்தில் 90 பேர் நேற்றைய கொரோனா நிலைவரம்- யாழ் மாவட்டத்தில் இன்று 83 பேர் உட்பட வடமாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்லூர் சுகாதார பிரிவில் - 8 பேருக்கும்,…
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் சுன்னாகம் ஊரெழுவைச் சேர்ந்த 56 வயதுடைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக…
நெடுந்தீவில் இரண்டு கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட 06 பேருக்கு கொரோனா தொற்று இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 47 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனையும் ஒரு கடற்படை உத்தியோகத்தருக்கு அன்ரியன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆன்ட்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதுடன்…
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றயதினம் இரவு தனது வீட்டில் உறங்கச்சென்றுள்ளார். எனினும் இன்று காலை முதல் குறித்த பெண்ணை காணாதநிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது அருகில்உள்ள கிணற்றில் சடலமாக…
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோணலிங்கம் கருணாணந்தராசா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று காலை அவர் பருத்தித்துறை ஆதார வைத்திசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை யாழில் நேற்றையதினம் இளம் கர்ப்பிணிப்பெண் ஒருவர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account