தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கு, கிழக்கு கிளர்ந்தெழும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சிறைச்சாலைக்குள் அடாத்தாகப் பிரவேசித்து…
நெடுந்தீவு பிரதேச செயலகததில் இன்றைய தினம் (செப்ரம்பர் - 06) கொவிட் 19 இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. இன்று காலை 09.00 மணி முதல் இவ் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதாக…
நெடுந்தீவினைப் பிறப்பிடமாகவும் இந்தியா, லண்டன், ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தரட்ணராஜா இராசயோகன் அவர்கள் 02.09.2021 வியாழக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகேந்திரன் (கொடிவேல் விதானையார்) செல்லம்மா தம்பதிகளின் மூத்த அன்புப் பேரனும், காலம் சென்ற அமிர்தரட்ணராஜா…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட 82 வயது முதியவர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாங்குளத்தைச்…
கொவிட் 19 பரவல் காரணமாக கடந்த மாதத்திலிருந்து முழுமையாக முடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு J / 26 கிராமசேவகர் பிரிவிலும் மற்றும் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்திலும் வாழ்கின்ற 75 குடும்பங்களுக்கும் , தனியார் பேருந்து போக்குவரத்து சங்க ஊழியர்களுக்கும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்…
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று காரணமாக நேற்று 10 பேர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஞா.…
மின்னல் தாக்கியதில் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சற்று முன்னர் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த, அல்வாய் பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த மதனராசா (வயது 43மதன்) என்பவரே…
நெடுந்தீவில் தற்போது கொரோ பரவலின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணமடைந்துள்ளார். கடந்த வாரம் சுவாச நோய் காரணமாக அவதிப்பட்ட நிலையில் நெடுந்தீவில் இருந்து அம்புலன்ஸ் படகு ஊடாக யாழ்ப்பாணம் கொண்டு…
வவுனியாவில் 6 மாத குழந்தை ஒன்று கொரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளதாக. குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு…
கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த 14 தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள புங்குடுதீவு J / 26 கிராமசேவகர் பிரிவில் ( பன்னிரெண்டாம் , பதினொராம் மற்றும் பத்தாம் வட்டாரத்தின் ஒரு பகுதி ) வாழ்கின்ற 270 குடும்பங்களுக்கு கிராமசேவகர்…
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத உடலம் வவுனியாவிற்கு கொண்டு சென்று எரிப்பு!உடலத்தை பெற வந்த உறவுகள் தவிப்பு! முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் இறந்தவர் ஒருவரின் உடலத்திற்கு பதிலாக வேறு ஒருவரின்(திருமுறிகண்டி…
வலி.மேற்கு சங்கானை பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 29 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். பிரதேச செயலர், கிராம அலுவலர் ஒருவர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
சித்தங்கேணி யில் ஒருவர் சாவு! இது கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பம்! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபருக்கும் அவரது அயல்…
தற்போதைய கொரோனா சூழ்நிலையினால் நாடு பொது முடக்கத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு மக்களின் அவசர தேவைகளினைக் கருத்திற்கொண்டு நாளை (Aug - 26) வடதாரகைப் படகு சேவையில் ஈடுபடவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மீண்டும் 08.00…
ஊருக்குள் நல்லவர் சுகயீனமுற்று இருந்தராம் பார்க்கப்போனவர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தென்மராட்சியில் சம்பவம் நாட்டில் அதிவேகமாக அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசு பல சுகாதார நடைமுறைகளை அமுலாக்கி அவற்றை நடைமுறைப்படுத்த பல சவால்களை சந்தித்து…
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திருமதி கருணாகரன் சாரதாம்பாள் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு சூழலியல் மேம்பாடு அமைவனம் - Soozhagam - சூழகம் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 50000 நிதியுதவியில் புங்குடுதீவு முதலாம் வட்டாரம் பல நோக்கு…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account