வட மாகாணத்தில் 100 000 கண்டல் தாவரங்களை மீளுருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக பசுமை அனலையுடன் இணைந்து அனலைதீவில் முதல் கட்டமாக 200 கண்டல் தாவரங்களை Save a Life எனும் சூழல் நலன்சார் தன்னார்வ தொண்டு நிறுவன இளைஞர்களால் இன்றைய…
.நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரால் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் நெடுந்தீவு ஊரும் உறவும் விவசாய மேம்பாட்டு பிரிவினரிடம் கையளிக்கும நிகழ்வு கடந்த சனிக்கிழமை (ஓக்டோபர் - 16) நெடுந்தீவு பிரதேச செயலக முன்னறில் ஊரும் ஊறவும் அமைப்பின் உறுப்பினர் திரு.ரஜீவ்…
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் மக்கள் தொடர்ந்தும் பல இன்னல்களை அனுபவித்தே தமது போக்கவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர் போக்குவரத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்பது மக்களது கேள்வியாகவே இருக்கின்றது. வடாதாரகைப் படகு சில நாட்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் பல நோக்குக் கூட்டுறவுச்…
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரபை; படகின் ஒர் இயந்திரம் இன்றைய தினம் (ஓக்டோபர் 13) செயலிழந்தமையால் மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. வழமைபோன்று இன்று மாலை நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி சென்ற சமயம் ஓர் இயந்திரம் பழுதடைந்தமையால் தொடர்ச்சியாக…
கீரிமலை கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டரை மணிநேர தேடலின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. அந்தியெட்டிக் கிரியைக்காக கீரிமலைக்கு சென்ற இளைஞன் உறவினர்களுடன் கடலில் குளித்த வேளை அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார். இந்தச் சம்பவம் இன்று…
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர்…
யாழ்ப்பாண பல்கழைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழா நாளைய தினம் (ஓக்டோபர் 07) இடம் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய கால சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு சூம் தொழிநுட்பத்தின் ஊடாகவே இப்பட்டமளிப்பு விழா இடம் பெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில்…
நெடுந்தீவு பிரதேச செயலககத்தின் கணக்காரளராக இரண்டு வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி தற்போது யாழ் மாவட்ட செயலகத்திற்கு மாற்றலாகி செல்லும் மதிப்பிற்குரிய கணக்காளர் திரு.வல்லிபுரம் சுபாசன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு நேற்று முன்தினம் (ஒக்டோபர் 04) இடம் பெற்றது. ஊழியர் நலன்புரி சங்கத்தின்…
நாவலனின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் , வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய திரு. கருணாகரன் நாவலன் அவர்களிடம் பாடசாலை அதிபர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவிலுள்ள மூன்று பாடசாலைகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்…
சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (ஒக்டோபர் 01) அனைத்திற்கும் முன்னுரிமை சிறுவர்கள் எனும் தொனிப்பொருளில் பட்டினி அற்ற மரங்கள் நிறைந்த தார்மிக நாடொன்றைக் கட்டியெழுப்பும் சிறுவர் சுற்றாடல் பாதுகாப்பு படையணியை ஸ்தாபித்தல் மற்றும் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்…
நெடுந்தீவு மேற்குப் பிரதேசத்தில் இன்றைய தினம் (Sep - 19) இளம் குடுமபஸ்தர் ஒருவர் பனையால் விழுந்து தவறுதாலக மரணடைந்த சம்வபம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நெடுந்தீவு மேற்குப் பிரதேசத்தினை சேர்ந்த சகாதேவன் சிவகுமார் (வயது 36) ஒரு பிள்ளையின் தந்தையே…
நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த முன்னாள் குமுதினிப்படகின் ஓட்டுனர் திரு.சுபானி தேவதாஸ் செபறட்ணம் அவர்கள் இன்றைய தினம் இயற்கை எய்தினார். முன்னர் இவர் நீண்ட நாட்களாக குமுதினப்படகில் இவர் பணியாற்றியதுடன் 1985ம் ஆண்டு இடம் பெற்ற குமுதினிப்படு கொலை சம்பவத்தில் காயமுற்றவர்…
கொவிட் 19 தாக்கத்தினைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டில் வாழ்ந்து வரும் 32 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் நேற்றைய தினம் (செப்ரம்பர் 15) வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் நலன் காப்பகம் எனும் அமைப்பின் ஊடாக அவ்வமைப்பின் யாழ் மாவட்ட…
இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து 12 நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாளான (15/09) கிளிநொச்சியில்…
கௌரவ பெருந்தாட்ட இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அவர்களது 50வது பிறந்த தினத்தினத்தினை முன்னிட்டு இரத்ததான முகாமும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (செப்ரம்பர் - 15) யாழ்ப்hணத்தில் இடம் பெற்றது. சுண்ணாகம் கதிரமலைச் சிவன் கோவிலில்…
நெடுந்தீவில் வாழும் உறவுகளிடம் (சமூக ஆர்வலர்கள்) அன்பான வேண்டுகோள்! நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பில் ஊரில் உள்ள அனைத்து அமைப்புக்களுடனுமான கலந்துரையாடல் 11.09.2021 சனிக்கிழமை நேற்று முந்தினம் நடைபெற்றது. அதில் விவசாய செயற்திட்டக்குழுவினரால்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account