தீவகச் செய்தி

Latest தீவகச் செய்தி News

இலங்கை கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது !

இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்குஇந்திய மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். காரைநகர்…

SUB EDITOR SUB EDITOR

சுயதொழில் முயற்சிக்காக தொழில்துறை இயந்திரமொன்றை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

சுயதொழில் முயற்சிக்காக  தொழில்துறை இயந்திரத்தை பெற்துத்தருமாறு ஊர்காவற்றுறை கரம்பனை சேர்ந்த பரமன் என்பவரது கோரிக்கையை அமைச்சர்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் பெரும் சோகம்; பெற்றோர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒரே மகளும் மரணம்

நயினாதீவில் தந்தை தாய் உயிரிழந்த நிலையில் ஒரே மகளும் நேற்றைய தினம் (ஜூன் 16) உயிரிழந்த…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியை மீட்ட பொலிசார்

அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை (ஜூன்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை பிரதான வீதியின் இருமருங்கும் மரநடுகை.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் Green Layer அமைப்பினரால் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை  பிரதான வீதியின்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் நாளையதினம் 57ஆவது சமய பாட போட்டிப் பரீட்சை.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டுநயினாதீவு சனசமூக நிலையம் நடாத்தும் 57வது சமய…

SUB EDITOR SUB EDITOR

மடத்துவெளி கடலில் சடலம்!

புங்குடுதீவு மடத்துவெளி கடற்கரையில்  நேற்று (ஜூன் 15) வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – உறவினரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு…

SUB EDITOR SUB EDITOR

சிறப்புற நடந்த வேலணை பிரதேச சபையின்உள்ளூராட்சி விழா – 2023

வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி விழாநிகழ்வானது வேலணை பிரதேச சபையின் செயலாளர்…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவில் காணாமல் போன இருவர் இந்தியாவில் !

அனலைதீவில் இருந்து  நேற்று முன்தினம்(ஜூன்10) மாலை 5.00 மணியளவில்கடற் கடற்தொழிலுக்கு சென்று காணாமற் போன இருவரும்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் விசேட உள்ளூர் பேரூந்துச் சேவை பற்றிய அறிவித்தல்!

நயினை நாகபூசணி அம்மன் ஆலய - 2024 வருடாந்த உயர் திருவிழாவைமுன்னிட்டு இன்றையதினம்(ஜூன்11) தொடக்கம் இரவு…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவில் இருந்து நேற்று கடலுக்கு சென்ற இருவரை காணவில்லை- தேடும் குடும்பத்தினர்!

அனலைதீவில் இருந்து  நேற்றையதினம் (ஜூன்10) மாலை 5.00 மணியளவில்கடற் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை தம்பாட்டியில் யோகாசன செயலமர்வு !

இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரணையுடன் யோகாசன செயலமர்வுஊர்காவற்றுறை தம்பாட்டிக் கிராமத்தில் நேற்றையதினம் (ஜூன்07) காலைநடைபெற்றது. இந்நிகழ்வில்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவகால பூசை நேரஒழுங்குகள்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்றையதினம் (ஜூன்07) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில்…

SUB EDITOR SUB EDITOR

சிறப்புற நடந்த காரைநகர் பிரதேச மட்ட விளையாட்டு விழா – 2024

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுகழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை (ஜூன்04) பி.ப…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவின் பிரதான மின் கட்டமைப்புடன் இன்று இணைக்கப்பட்டது புதியமின் பிறப்பாக்கி!

நயினாதீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கானஅனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல்…

SUB EDITOR SUB EDITOR