இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

தனிநபர் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16ஆயிரம் தேவை !

ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளஅவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 16,318…

SUB EDITOR SUB EDITOR

வெள்ள நீரில் மூழ்கிய நுவரெலியா – உடப்புசல்லாவ வீதி

நுவரெலியாவில் நேற்றையதினம் (ஏப்ரல்23) பிற்பகல் பெய்த பலத்த மழைகாரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில்…

SUB EDITOR SUB EDITOR

ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விட்டது ரணிலுக்கு !!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 25  இல் இலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறுஅறிவிக்கப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

ஈஸ்ரர் தாக்குதல்- இன்றுடன் 6 வருடங்கள் நிறைவு !

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 3…

SUB EDITOR SUB EDITOR

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு பழகி வருவதை காணலாம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாகஇல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாதஅரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று…

SUB EDITOR SUB EDITOR

பெளத்த மத வாதத்தின் ஊடாக அரசியல் செய்யும் அநுர – சாணக்கியன் சாடல்

பெளத்த மத வாதத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல்செய்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…

SUB EDITOR SUB EDITOR

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு !!

மனம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ மீதுதுப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர்…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் ஆர்வம் குறைவு – பெப்ரல் அமைப்பு !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வமும் குறைவாகஇருப்பதாக PAFFREL கண்காணிப்பாளர்களும் தமக்குத் தெரிவித்ததாக அதன்நிர்வாகப்…

SUB EDITOR SUB EDITOR

கிறிஸ்தவர்களின் நாளேட்டில் முக்கியமானதொரு தினம் பெரியவெள்ளி!

இன்று பெரிய வெள்ளியாகும். இது கிறிஸ்தவ அடியார்களின் நாளேட்டில்முக்கியமானதொரு தினமாகும். மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காகஇறைவனின் திருக்குமரர் மனித…

SUB EDITOR SUB EDITOR

உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திருத்திய நாட்கள் அறிவிப்பு!

எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைமுறையின்…

SUB EDITOR SUB EDITOR

சிறையில்உள்ள பிள்ளையானை சந்தித்த கம்மன்பில!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துக்கலந்துரையாடியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமானஉதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத்தயார் – சரத்பொன்சேகா !

என். பி. பி. அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியைவழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக…

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் !

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளுக்குஅமைய செயற்படுகிறோம். திட்டமிட்டதற்கு அமைய மே மாதம் 06…

SUB EDITOR SUB EDITOR

வளமான நாடு – அழகான வாழ்க்கை’ நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களைஒளிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி !

' நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச்செய்வதற்காக இந்தப் புத்தாண்டில்அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காகஒன்றுபடுவோம்…

SUB EDITOR SUB EDITOR

எதிர்வரும் ஏப்ரல் 15 அரச விடுமுறை இல்லை

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்ததாவது, எதிர்வரும் 15ஆம் திகதி அரச…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத வாகனங்கள் – பயன்படுத்தியவர்களின் பெயர் பட்டியல் விரைவில்!

வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்தியமுன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களதுபட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR