புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று நியமனம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பரீட்சை திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாகசுபாஷினி இந்திகா குமாரி லியனகே இன்று (மே8) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றி வந்த H.J.M.C.A. ஜெயசுந்தரவின் பதவிக்காலம் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றது.

இந்நிலையிலேயே, பரீட்சை திணைக்களத்தில் பரீட்சைகள் ஆணையாளராகசேவையாற்றி வந்த சுபாஷினி இந்திகா குமாரி லியனகே பரீட்சைகள்ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Share this Article