தேர்தல் தொடர்பில் புகைப்படம்,காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட தடை!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்று செவ்வாய்க்கிழமை (மே06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத்தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது காணொளிஎடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது தேர்தல் சட்டங்களை மீறும்செயல்களாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் வாக்குச் சீட்டுகளையும் புடைக்கபடம்அல்லது காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதைதவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article