2024 காலாண்டில் டெங்கு நோயாளர்கள் பதிவு 21,055 !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்த வருடத்தில் இதுவரை 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகதேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில்பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 4,532 பேர் டெங்கு நோயாளர்களாக உள்ளனர்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 1,936 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு நோயாளர்கள்அதிகரிக்க கூடும் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Share this Article