Latest செய்திகள் News

மாடு திருட்டுக்கு பொலிசா் உடந்தை? மனித உாிமையில் முறைப்பாடு

யாழ்பாணம் தீவக பிரதேசங்களில் வாழ்வாதாரத்திற்காக வளக்கப்படுகின்ற பசு மாடுகளை திருடா்களால் களவாடப்பட்டு கொலை செய்யப்படுகின்ற சம்பவங்கள்…

SUB EDITOR SUB EDITOR

இலக்கிய போட்டிக்கான பாிசில் வழங்கல்

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவா்களுக்கு நடாத்தப்பட்ட  போட்டிகளில் வெற்றி…

SUB EDITOR SUB EDITOR

ஜனவாி 11ம் திகதி ஆரம்ப பிாிவு முன்பள்ளிகள் ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் தரம் 1 முதல்…

SUB EDITOR SUB EDITOR

எழுவதீவு கடற்பரப்பில் 04 இந்திய மீனவா்கள் கைது

இலங்கை கடற்படை நேற்று (டிசம்பா் 20) வடக்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை…

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்தில் மூழ்கிய 03 நபா்களின் நல்லடக்கம் நாளை நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் உயிாிழந்த 03வாின் சடலங்களும் பிரதே பாிசோதனையின் பின்னா் இன்று மாலை உறவினா்களிடம் கையளிக்கப்பட்டது.…

SUB EDITOR SUB EDITOR

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (டிசம்பா் 20) 2 பேருக்கு மட்டும் கொரோனா…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு மாவட்ட மீனவா் போரட்டம் நிறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த தொடர்…

SUB EDITOR SUB EDITOR

அநுராதபுர கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு

அநுராதபுர கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு அநுராதபுர காலத்தின் இறுதி மன்னனான உதயவின் ஆட்சியைச் சேர்ந்ததாகக்…

SUB EDITOR SUB EDITOR

கனடா மக்கள் ஒன்றியத்தின் புதிய நிா்வாக அமைப்பு தோ்வு செய்யப்பட்டுள்ளது

கனடா ஒன்றியத்தின் புதிய நிா்வாகம் ZOOM தொழிநுட்பம் ஊடாக புதிய நிா்வாக சபை தோ்வு செய்யப்பட்டுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்தில் தேடபட்ட நபா்கள் சடலாமக மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் கணமல் போன தந்தையும் மகளும் சடலாமக மீட்கப்பட்டுள்ளனா். முல்லைத்தீவு வவுனிக்குளம் குளக்கட்டில் பிரயாணம்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் புதிய நிர்வாக தெரிவு சற்று முன் ஆரம்பம்?

நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் 20வது புதிய நிர்வாகத்தெரிவுக்கான பொதுக்கூட்டம் zoom ஊடாக சற்றுமுன் ஆரம்பமானது மேலதிக செய்திகளுக்கு…

SUB EDITOR SUB EDITOR

வவுனிக்குளத்திற்குள் பாய்ந்தது வான்

முல்லைத்தீவு வவுனிக்குளம் வான் கட்டில் பயணித்த வாகனம் இன்று (டிசம்பா் - 19) குளத்திற்குள் பாய்ந்து…

SUB EDITOR SUB EDITOR

இராஜங்க அமைச்சா் நெடுந்தீவுக்கு திடீா் விஜயம்

துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு மண்காடு இறங்கு துறைமுகம் மிக விரைவில் புணரமைப்பு

புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி கடற்றொழிலாளர்களது தேவைகருதி குறித்த பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு துறைமுகத்தை…

SUB EDITOR SUB EDITOR

தீவக போக்குவரத்து தொடா்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த…

SUB EDITOR SUB EDITOR

கிளிமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இடம் பெற்றது

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணை தலைவரும்  அமைச்சருமான…

SUB EDITOR SUB EDITOR