வவுனியா தெற்கு பிரதேச சபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசமானது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா தெற்கு பிரதேச சபையினை இன்றைய தினம் (மே – 05) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

கூட்டமைப்பின் வேட்பாளரான யோகராஜா அவர்கள் தவிசாளராக முன்மொழியப்பட்டார். ஆவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை

தவிசாளராக தேர்வு செய்யப்பட்ட கௌர யோகராஜா அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article