Latest செய்திகள் News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி வழங்கப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட புரவி புயலினால் பல்வேறு பாதிப்புக்கள் நெடுந்தீவிலும் ஏற்பட்டிருந்தது. இப்பதிப்புக்களைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

இசையமைப்பாளா் ரகுமானின் தாயாா் மரணம்.

இந்திய திரையுலக இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் மேலும் 73போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து  மேலும்  73 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியர்கள்  11…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைபின் ஒளிவிழா அரம்பமாகி நடைபெற்று வருகின்றது

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளி விழா நிகழ்வு ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக மிக…

SUB EDITOR SUB EDITOR

எதிா்கால கற்கை நெறிகள் தொடா்பான கருத்தரங்கு

2019ம் மற்றும் 2020ம் ஆண்டுகளில் பாிட்சைக்கு தோற்றிய மாணவா்களுக்கான எதிா்கால கற்கை நெறிகள் தொடா்பான கருத்தரங்கு…

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பில் ஏற்பட்ட கொரோனா வீாியம் கூடியது

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்கு தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது என்பதால் வேகமாகப் பரவும்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவா் மரணம்

கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன், கட்டச்சோலை மாதிரி கிராமத்தில் இன்று ( டிசம்பா்…

SUB EDITOR SUB EDITOR

மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு தினம் இடம்பெற்றது.

சுனாமி பேரழிவின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பா் - 26) யாழ்ப்பாண மாவட்ட…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி குளத்தில் காணமல் போன சடலம் கண்டு பிடிப்பு

கிளிநொச்சி குளத்தில் மூழ்கி மரணமடைந்தவாின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபா் மூன்று நபா்…

SUB EDITOR SUB EDITOR

முன்பள்ளி சிறாா்களுக்கான உதவி வழங்கபட்டது.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முன்பள்ளிகளில் கல்வி கற்கும்…

SUB EDITOR SUB EDITOR

வைத்தியா் க.பாலச்சந்திரன் அவா்கள் இயற்கை எய்தினா்

நெடுந்தீவு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிய வைத்தியா் க.பாலச்சந்திரன் இன்று (டிசம்பா் 25) வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா்.…

SUB EDITOR SUB EDITOR

குடும்பஸ்தா் நீாில் மூழ்கி மரணம் – கிளிநொச்சியில் தொடரும் துயரம்.

கிளிநொச்சி – கல்மடுகுளத்திற்குள் மூழ்கி இன்று (டிசம்பா் - 25) மாலை இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

நடிகா் ரஜனிகாந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு…

SUB EDITOR SUB EDITOR

கவிஞா் வாலி விருதினைப் பெற்றுள்ளாா் – பசுவூர் கோபி அவா்கள்

நெடுந்தீவு பிரதேசத்தினை சொந்த இடமாக கொண்டு தற்போது நெதா்லாந்தில் வசித்து வரும் கவிஞா் ஐயாக்குட்டி கோவிந்தன்…

SUB EDITOR SUB EDITOR

குமுதினிப்படகின் சேவை மாற்றம் மக்களுக்கு தொிவிக்கப்படுமா?

நேர அட்டவணையினைக்கு அமைவாக குமுதினிப்படகு சேவை இடம் பெறாமையால் குறிப்பிட்ட மக்கள் இன்று குமுதினிப்படகு இல்லாமையால்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் மேலும் 55 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 55 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி பாரதி புரத்தில் லொறி சாரதி ஒருவருக்கும்…

SUB EDITOR SUB EDITOR