குமுதினிப் படுகொலையின் இணைய வழி நினைவுகள்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி இடம் பெற்ற குமுதினி படுகொலை நிகழ்வின் 36வது ஆண்டு நினைவு நாள் இன்று 36 உயிர்களை பலிகொடுத்த நீலக்கடல் சிவந்த நாள் நினைவுகளை நினைவு கூறும் நினைவுகள் புலம் பெயர் நெடுந்தீவு உறவுகள் அமைப்புக்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

பிரித்தானியாவில் நெடுந்தீவு உறவுகளால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் (மே – 15) பிரித்தானிய நேரம் மதியம் 12.00 மணிக்கு இலங்கை நேரப்படி மாலை 04.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.

Zoom ID – 97635666531

Passwaord – 1234

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஏற்பாட்டில் மே மாதம் 15ம் திகதி மாலை 06.30. மணிக்கு இலங்கை நேரப்படி மே மாதம் 16ம் திகதி அதிகாலை 4.00 மணிக்கும் இடம் பெறவுள்ளது. இந் நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zoom ID – 85675326248

Passwaord – 582213

காலை 06.00 மணிக்கு ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும் இடம் பெறவுள்ளது.

Share this Article