காலையில் படகு பழுதடைந்தமையால் போக்குவரத்து ஸ்தம்பிதம்
நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற் போக்குவரத்தினைப் பயன்படுத்தி புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ் சென்று மீளவும் மாலை…
ஆலமாவனப் பிள்ளையாா் திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்ற வருகின்றது.
நெடுந்தீவு கிழக்கு ஆரமாவனப் பிள்ளையார் ஆலய மகோற்சவ திருவிழா நிகழ்வுகள் மிக சிறப்பாக கடந்த 09…
உயா்தர வகுப்பு மாணவா்களுக்கான கருத்தரங்கு இடம் பெற்றது
நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.12.2020 இன்று காலை 10.00 2019 மற்றும் 2020…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி வழங்கப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட புரவி புயலினால் பல்வேறு பாதிப்புக்கள் நெடுந்தீவிலும் ஏற்பட்டிருந்தது. இப்பதிப்புக்களைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைபின் ஒளிவிழா அரம்பமாகி நடைபெற்று வருகின்றது
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளி விழா நிகழ்வு ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக மிக…
எதிா்கால கற்கை நெறிகள் தொடா்பான கருத்தரங்கு
2019ம் மற்றும் 2020ம் ஆண்டுகளில் பாிட்சைக்கு தோற்றிய மாணவா்களுக்கான எதிா்கால கற்கை நெறிகள் தொடா்பான கருத்தரங்கு…
மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு தினம் இடம்பெற்றது.
சுனாமி பேரழிவின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பா் - 26) யாழ்ப்பாண மாவட்ட…
முன்பள்ளி சிறாா்களுக்கான உதவி வழங்கபட்டது.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முன்பள்ளிகளில் கல்வி கற்கும்…
வைத்தியா் க.பாலச்சந்திரன் அவா்கள் இயற்கை எய்தினா்
நெடுந்தீவு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிய வைத்தியா் க.பாலச்சந்திரன் இன்று (டிசம்பா் 25) வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா்.…