யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் பதவியேற்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன்  இன்றையதினம் (ஜூலை 01) காலை  அரசாங்க அதிபர் முன்னிலையில்கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில்  பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதமபொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர்,  நிர்வாக உத்தியோகத்தர்உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்கலந்துகொண்டார்கள்.

மேலதிக அரசாங்க அதிபராக கடமையேற்ற கே. சிவகரன் முன்னர் வேலணைபிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article