வேலணையில் வென்றது தமிழரசுக் கட்சி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேலணை பிரதேச சபையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வாக்குகளின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்களாவது:

  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 2,673 வாக்குகள், 8 உறுப்பினர்கள்

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,840 வாக்குகள், 4 உறுப்பினர்கள்

  • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) – 1,313 வாக்குகள், 3 உறுப்பினர்கள்

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 976 வாக்குகள், 2 உறுப்பினர்கள்

Share this Article