தீவுப்பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் – ஒரு மேலோட்டம்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தீவுப்பகுதிகளில் பல்வேறு கட்சிகள் இடையே கடும் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரதேச சபையிலும் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் பெற்ற வாக்குகள்/ஆசனங்கள் விபரமாக கீழே:

ஊர்காவற்று பிரதேச சபை:

  • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.ம.ஜ.க.) – 1,428 வாக்குகள் – 4 ஆசனங்கள்

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (அ.இ.த.கா) – 1,371 வாக்குகள் – 3 ஆசனங்கள்

  • தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) – 1,115 வாக்குகள் – 3 ஆசனங்கள்

  • இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழரசு) – 984 வாக்குகள் – 2 ஆசனங்கள்

  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ) – 385 வாக்குகள் – 1 ஆசனம்

காரைநகர் பிரதேச சபை:

  • சுயேட்சை குழு – 1,350 வாக்குகள் – 2 ஆசனங்கள்

  • தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) – 1,044 வாக்குகள் – 2 ஆசனங்கள்

  • தமிழ் மக்கள் கூட்டணி (த.ம.கூ) – 909 வாக்குகள் – 2 ஆசனங்கள்

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (அ.இ.த.கா) – 833 வாக்குகள் – 2 ஆசனங்கள்

  • ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) – 604 வாக்குகள் – 2 ஆசனங்கள்

  • இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழரசு) – 442 வாக்குகள் – 1 ஆசனம்

நெடுந்தீவு பிரதேச சபை:

  • இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழரசு) – 974 வாக்குகள் – 6 ஆசனங்கள்

  • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.ம.ஜ.க.) – 752 வாக்குகள் – 4 ஆசனங்கள்

  • தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) – 412 வாக்குகள் – 2 ஆசனங்கள்

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (அ.இ.த.கா) – 158 வாக்குகள் – 1 ஆசனம்

வேலணை பிரதேச சபை:

  • இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழரசு) – 2,673 வாக்குகள் – 8 ஆசனங்கள்

  • தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) – 1,840 வாக்குகள் – 4 ஆசனங்கள்

  • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.ம.ஜ.க.) – 1,313 வாக்குகள் – 3 ஆசனங்கள்

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (அ.இ.த.கா) – 976 வாக்குகள் – 2 ஆசனங்கள்

  • சுயேட்சை குழு 01 – 492 வாக்குகள் – 1 ஆசனம்

  • தமிழ் மக்கள் கூட்டணி (த.ம.கூ) – 450 வாக்குகள் – 1 ஆசனம்

  • சுயேட்சை குழு 02 – 318 வாக்குகள் – 1 ஆசனம்

  • ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) – 314 வாக்குகள் – 1 ஆசனம்

  • சுயேட்சை குழு 03 – 198 வாக்குகள் – 1 ஆசனம்

Share this Article