2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.4 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளது. ஜூலை - செப்டெம்பர் காலகட்டத்தில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 3,325,611 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது…
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின் போது, இடிபாடுகளுக்குள் இருந்து இராணுவத்தினர் கண்டுபிடித்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட 300,000 ரூபாய் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் என்பனவே அதற்கு சொந்தமான…
அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த சுற்றறிக்கை திங்கட்கிழமை (15/12) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம…
நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச கட்டிட திறப்பு விழா இன்றைய தினம் (15/12) இடம்பெற்றது. இந்நிகழ்விலும் பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தினை நடாவெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேசசபை…
1990களில் இடம்பெயர்ந்து, 25 ஆண்டுகளுக்குப் பின் மீள்குடியேறிய மக்கள், தங்கள் மூதாதையரின் இறுதி அஸ்தி அமைந்திருக்கும் புனித இடமான இந்து மயானத்தை மீட்கப் போராடி வருகின்றனர். இதுதொடர்பாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் இது குறித்து…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்படவுள்ள புதிய பயணியர் முனையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (15/12) நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், யாழ்ப்பாண விமான நிலையத்தின் சிரேஷ்ட முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோர் இணைந்து,…
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு நேற்றையதினம் (14/12) நடைபெற்றது இடம்பெற்ற சிரமதானப் பணியில் முழுமையான பங்களிப்பை வழங்கிய அனைத்து மக்களுக்கும் , மாணவர்களுக்கும் , இதனை நேர்த்தியாக ஒழுங்கமைத்தவர்களுக்கும் வைத்தியசாலை சமூகம் மனமார்ந்த…
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா பொதிகளுடன், மரைன் போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த 03 நீண்டகால கேள்வி மனுக்களை (Tenders) இரத்து செய்து,…
குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் நெடுந்தாரகை படகு இன்று (15/12) காலை , வந்த வேளை அதில் ஏறுவதற்கு பலரும் முயன்ற வேளை அந்த படகில் 100 பேரை மாத்திரமே ஏற்ற முடியும் என கடற்படையினர் திடமாக கூறி…
நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கடந்த டிசம்பர் 03 அன்று இலங்கை கடற்படை கப்பல் வசப பிரிவால் நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 09 சந்தேகத்திற்கிடமான பைகள்…
தாரகி அல்லது தராக்கி என்று பரவலாக அறியப்பட்ட மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் துணிகரமான பத்திரிகைச் செயற்பாட்டுக்காக பிரித்தானியாவில் அவருக்கு வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது. மாமனிதர் சிவராமின் ஆழமான பகுப்பாய்வுக்கும், தாயகத்தின் நெருக்கடியான போர்ச் சூழலில் அவர் செயலாற்றிய வீரத்துக்குத் தலைவணங்கியும்…
பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அபாய நிலையில் உள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கூறியுள்ளார். அத்துடன் நிவாரண முகாம்களில்…
UNP யின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் Mp மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 'வசந்தன்' என்ற ஜோன்சன் கொலின் வலன்டினோ என்ற குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த…
கிளிநொச்சி-றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊடகப்பணிக்கு தொண்டாற்றிய 16 ஊடகவியலாளரின் சிலைகள் திறந்துவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது கிளிநொச்சி-றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நேற்றையதினம் (14/126 இடம்பெற்றிருந்தது. ஊடகர்களுக்கான ஓர் நினைவுக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்காக ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக, 'ஊடகர் இனத்தின் காவலர்' என்ற…
6,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா அரசு, கனேடியன் எக்ஸ்பிரியன்ஸ் க்ளாஸ் எக்ஸ்ப்ரஸ் என்ட்ரி திட்டத்தின் கீழ், வெளிநாட்டுத் திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கான விண்ணப்ப அழைப்புகளை வழங்கியுள்ளது.…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account