அதிரடி நடவடிக்கை -வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த அரச வைத்திய அதிகாரியாக இருந்துகொண்டு,…

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணர் மயூரதன் பேராசிரியராக நியமனம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ நிபுணரான டாக்டர் உருத்திரபசுபதி மயூரதன் அவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார் டாக்டர் மயூரதன் அவர்கள்,யாழ் அருணோதயா கல்லூரியில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்து, பின்னர் யாழ் பரியோவான் கல்லூரியில் உயர்தரக் கல்வியை…

SUB EDITOR SUB EDITOR

RTI தகவல்களை வழங்க தவிசாளர்களின் அனுமதி தேவையற்றது!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகவல்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளரின் அனுமதியுடன் வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்க முடியாது, அவ்வாறு சில சபைகள் நடந்துகொண்டால் அதை மாற்றவேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள…

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் மரணம்!

போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவற்குழி 5 வீட்டு திட்ட பகுதியில் நேற்று(17/12) இரவு இடம்பெற்றது. நாவற்குளியிலிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த இளைஞர் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டுள்ளார். இதன்போது குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளார். அதனையடுத்து…

SUB EDITOR SUB EDITOR

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது !

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம்…

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் மகளிர்களுக்கு சுய தொழிலை மேம்படுத்த உபகரணங்கள் வழங்கல்!

வடக்கு மாகாண  மகளிர் விவகார  அமைச்சின் ஏற்பாட்டில்  மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 49 மகளிர்களுக்கு சுய தொழிலை மேம்படுத்த உபகரணங்கள் வழங்கி வைப்பு வடமாகாண மகளிர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று  தினம் புதன்கிழமை (17/12) மாலை அடம்பன்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் கடற்தொழில் பரிசோதகர் – மீனவரை தாக்க முற்பட்டாரா!

நெடுந்தீவில் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களது சொத்துக்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் முறைகேடு இடம்பற்றதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இன்றையதினம்  (18/12) நெடுந்தீவுக்கு வருகை தந்த கடற்தொழில் பரிசோதகர்,  கடற்தொழில் சமாசத்தினரை அனுகாமல் தன்னிச்சையாக விபரங்களை சேகரித்தபோதே மீனவர்கள்…

SUB EDITOR SUB EDITOR

பி. விக்டர் ஜெயசூரிய (ஜெயம்)

நெடுந்தீவு 12-ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பி. விக்டர் ஜெயசூரிய (ஜெயம்) அவர்கள் நேற்று புதன்கிழமை (17 டிசம்பர் 2025) காலமானார். அன்னார் நிர்மலா அவர்களின் அன்பிற்குரிய கணவரும், மேரி ஜீன், மேரி ஜனா, ஜெலஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பின் வருடாந்த வர்த்தகச் சந்தை – 21.12.2025

நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பின் வருடாந்த வர்த்தகச் சந்தை நிகழ்வானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை?நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. நிலைய மாணவர்கள் அனைவரும் தம்மால் முடிந்தளவான பொருட்களை குறித்த சந்தையில் விற்பனை…

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேசசபை பாதீடு வாக்கெடுப்பில் நிறைவேறியது!!

வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டின் பாதீடு  தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒருவரது எதிர்புடன் மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று…

SUB EDITOR SUB EDITOR

பிள்ளையானின் மற்றொரு சகாவும் கைது!

பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (17/12) கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த…

SUB EDITOR SUB EDITOR

6 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6 நாடுகளைச் சேர்த்துள்ளார். இதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை…

SUB EDITOR SUB EDITOR

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு – விவசாயிகள் மகிழ்ச்சி!

நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மீண்டும் விவசாயம்…

SUB EDITOR SUB EDITOR

பிரேசிலில் உடைந்து விழுந்த 114 அடி சிலை!

பிரேசிலின் குவைபா நகரை கடுமையான காற்று தாக்கியதில், வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர தேவி சிலையின் கிட்டத்தட்ட 114 அடி உயர பிரதி ஒன்று சரிந்து விழுந்துள்ளது.  இச்சம்பவத்தின் போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இக்காட்சி பதிவான காணொளிகளும் சமூக…

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் குழு எழுவைதீவிற்கு களவிஜயம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்  தலைமையிலான குழுவினர் நேற்று(16/12) எழுவைதீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். எழுவைதீவு  ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது…

SUB EDITOR SUB EDITOR

துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது !

எல்பிட்டிய – படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாதமுல்ல பகுதியை சேர்ந்த…

SUB EDITOR SUB EDITOR