வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு !

இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணவலுப்பல் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் மொத்த பணவனுப்பல் 7.19 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடத்துடன்…

SUB EDITOR SUB EDITOR

10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினாரா..?

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நன்கொடையாக ரொனால்டோ வழங்கினார் என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. சமூகவலைத்தளங்களில்“ இலங்கையில்…

SUB EDITOR SUB EDITOR

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் யாழில் மேலும் 18 வீடுகளை சுத்தப்படுத்த ரூ.25,000!!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் வீட்டுக்குள் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000 ரூபாய்…

SUB EDITOR SUB EDITOR

பேஸ்புக் விருந்து – 26 பேர் போதைப்பொருட்களுடன் கைது !

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட 'பேஸ்புக் விருந்து' ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர். இன்று (13/12) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின் போது, பல்வேறு வகையான…

SUB EDITOR SUB EDITOR

குறிகட்டுவான் மற்றும் நயீனாதீவு கடற்றொழிலாளர்களின் நிலமை நேரடி ஆய்வு !

குறிகட்டுவான் மற்றும் நயீனாதீவு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமின்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் விரிவான கலந்துரையாடலை அண்மையில் மேற்கொண்டார். இதேவேளை அவர்கள் பிடிக்கும் மீன்களை ஏற்றுமதி செய்ய ஏற்ற இடத்தைத் தேர்வு செய்வது…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவில் கிணற்றில் சடலமாக மிதந்த குடும்பப் பெண் !

அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம்  நேற்று (12/12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது அனலைதீவு, 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சுப்பையா நளினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நாட்டில் தொடரும் அசாதாரண…

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் கடந்த 09/12 அன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு – இரணைப்பாலை சென்அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தின் ஒர் உதைபந்தாட்ட வீரனும் முல்லைத்தீவு மாவட்டத்தின் உதைபந்தாட்ட நடுவராகவும்…

SUB EDITOR SUB EDITOR

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஜனவரியில்!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஜனவரியில் இடம்பெறும் என பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். தற்போது தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக நடாத்தப்படவிருந்த 2025…

SUB EDITOR SUB EDITOR

ஒளி விழாவுக்கு செலவழிக்கும் பணத்தை அவதியுறும் மக்களுக்கு வழங்குங்கள் – மன்னார் ஆயர்

இலங்கை நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட புயலாலும் வெள்ளத்தாலும் பெருந் தொகையான மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்திருப்பதையிட்டு இவ்வருடம் மன்னார் மறைமாவட்ட பங்குகளில் ஒளி விழாவை நடத்தாது அதற்கான செலவுகளை பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு!!

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை ( 14-12 ) அன்று நடைபெறவுள்ளது. காலை 7. 30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள சிரமதான நிகழ்வு மாலை 5.00 மணிக்கு நிறைவுபெறும். சிரமதான நிகழ்வில்…

SUB EDITOR SUB EDITOR

மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிகரிப்பு!

அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் நேற்று (12/12) முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த டிசம்பர் 05 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய…

SUB EDITOR SUB EDITOR

உயர்தர பரீட்சை தொடர்பில் சந்தேகம் இருந்தால் அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

  கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 78 45 37, 0112 78 66 16 மற்றும் 0112 78 42…

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்..!

கிளிநொச்சிப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் ஓய்ந்தாலும், அது விட்டுச்சென்ற சுவடுகளைப் பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு, கிளிநொச்சி பிராந்திய பிரதிப்…

SUB EDITOR SUB EDITOR

இந்திய மீனவர்களின் அத்துமீறல் – யாழ் அரசாங்க அதிபரிடம் மகஜர்!!

இந்திய மீனவர்களின்  அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி இன்றைய தினம் (12.12)   யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து  பேரணியாக ஆரம்பமாகி யாழ் மாவட்ட செயலகம் வரை சென்றடைந்துடன்,…

SUB EDITOR SUB EDITOR

ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது!

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கிரன் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான அடிபட்ட காயம் காரணமாக அவர் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டார். உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த 8ஆம் தேதி…

SUB EDITOR SUB EDITOR

அரசாங்க அதிபருடன் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் சந்திப்பு!!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றைய தினம் (12.12) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக யாழ்ப்பாண மீனவர்களின் இன்றைய(12/12) பேரணி …

SUB EDITOR SUB EDITOR