நெடுந்தீவு பிரதேச சபைக்குரிய வீதிகள் புனரமைப்பு துரிதகதியில்!!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் நெடுந்தீவில்  பிரதேச சபைக்குச் சொந்தமான வீதிகள் புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிவுறுத்துவது தொடர்பான கூட்டம் கடந்த வாரம் (09/12)  நெடுந்தீவு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் ச.சத்தியவரதன் அவர்களது…

SUB EDITOR SUB EDITOR

கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு..!

கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் செல்லும் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து நள்ளிரவு 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். துருக்கிய ஏர்லைன்ஸ்…

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழா – 2025

2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண பண்பாட்டு விழா நேற்று (16/12) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் புதுக்குடியிருப்பு மத்திய…

SUB EDITOR SUB EDITOR

திருமலையில் புத்தர் சிலை வைத்த வழக்கு – நீதிமன்றத்தில் ஏற்பட்ட இணக்கம்!

திருகோணமலையில் அண்மையில் சட்டவிரோத புத்தர் சிலை நிறுவியதன் மூலம் சர்ச்சையான  ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையின் ஒரு பகுதியை இடிக்க கடலோர பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவை  தடுக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தீர்த்து வைக்க முடியும்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு 55 ஆயிரம் தண்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காயமடைந்த நபர் ஒருவரை…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் அனர்த்தத்தால் சேதமடைந்த மேற்கு வீதி தற்காலிகமாக செப்பனிடப்பட்டது!

நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியில் வெள்ளநீர் வழிந்தோடியதால் ஏற்பட்ட பாரிய பள்ளம் இன்று (16/12) மாலை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் முயற்சியால் தற்காலிகமாக நிரவப்பட்டு மக்களின் பாவனைக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவின் வெள்ள இடர் நிலமைகளை பார்வையிடும் வகையில் பாராளுமன்ற…

SUB EDITOR SUB EDITOR

மண்டைதீவு புதைகுழி வழக்கு – அறிக்கையை தட்டச்சு செய்து நாளை சமர்பிக்குமாறு பொலிசாருக்கு நீதிமன்று உத்தரவு!

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16/12 ) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து நாளையதினம்(16/12) சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. முன்பதாக யாழ். மாவட்ட…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு – 2026 நிறைவேறியது!

நெடுந்தீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் (பாதீடு)  - 2026 இன்றைய தினம் (16/12) உறுப்பினர்களது ஒப்புதலுடன் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டது. நெடுந்தீவு பிரதேச சபையில் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்ற போதும் ஒரு உறுப்பினர்  அனுமதிபெற்ற சொந்த விடுப்பில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கு கொப்பிகள் அன்பளிப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின்  கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் ஒருதொகுதி அப்பியாசக்கொப்பிகளை இன்றையதினம் (16/12) அன்பளிப்பாக வழங்கியுள்ளார். நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பழையமாணவனும், ஓய்வுநிலை அலுவலருமான சரவணமுத்து பேரின்பநாதன் அவர்கள் இடரால் பாதிப்படைந்த மாணவர்களுக்கு இலட்சரூபாய் பெறுமதியான அப்பியாசக்கொப்பிகளை…

SUB EDITOR SUB EDITOR

மட்டக்களப்பு விபத்தில் இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு  கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் 15 வயது சிறுவன், 19 வயது இளைஞர் ஆகியோர் உயிரிழந்ததுடன் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (15/12)…

SUB EDITOR SUB EDITOR

மூங்கிலாறில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஐஸ் போதைப்பொருளுடன்   நேற்றையதினம் (15/12) கைது செய்யப்பட்டுள்ளனர். மூங்கிலாறு வடக்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கடற்றொழில் சங்கக் கட்டடம் திறப்பு – எம்.பி. சிவஞானம் சிறிதரன் நிதி ஒதுக்கீடு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெடுந்தீவு மக்களுக்காக அமைக்கப்பட்ட கடற்றொழில் சங்கக் கட்டடம் இன்று (டிசம்பர் 16) திறந்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி உதவியுடன் குறித்த கட்டடம் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு…

SUB EDITOR SUB EDITOR

யாழ்-இந்திய துணைத் தூதுவரிடம் மனவருத்தத்தை வெளிப்படுத்திய ஈ.பி.டி.பி.!

புயல் ஏற்படுத்திய  பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கி வருகின்ற பங்களிப்புக்களுக்கு நன்றி தெரிவி்த்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த 12 ஆம் திகதி கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்ளுள் சிலர்,  யாழ்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு செயலகப்பிரிவில் பாதிக்கப்பட்டோர் கொடுப்பனவுக்கான பட்டியலில் கையொப்பம் !

நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிக் கொடுப்பனவு மற்றும் அரசின் உலர் உணவு வழங்கல் பட்டியல்களில் உரியவர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. இதன்படி குடும்ப அங்கத்தவர் அடிப்படையில் அரச உலர் உணவுக்கான பெயர்ப்பட்டியல் மற்றும் ரூ 25,000.00…

SUB EDITOR SUB EDITOR

கூகுள் அறிமுகமாக்கிய புதிய அம்சம் – மகிழ்ச்சியில் பயனர்கள்!!

கூகுள் நிறுவனம், அதன் மொழிபெயர்ப்பு மற்றும் மொழி கற்றல் சேவைகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பயனர்கள் ஹெட்ஃபோன்கள் வழியாக நிகழ்நேர மொழிபெயர்ப்புகளைக் கேட்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு செயலி வழியாகக் கிடைக்கும் இந்த வசதி,…

SUB EDITOR SUB EDITOR

டம்மி இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பொலிஸ் இடைநீக்கம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நந்தகுமார் தக்சி 90 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட நந்தகுமார் தக்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல்…

SUB EDITOR SUB EDITOR