அவுஸ்திரேலியாவின் நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டில் கறுப்பு தினம் அறிவிக்கப்பட்டு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்நாட்டு பிரதமர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதனை அறிவித்துள்ளார். மேலும், "யூத விரோதத்தை ஒழிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், அதை ஒன்றாகச் செய்வோம்" என்று…
யாழ்ப்பாணம் கோட்டையை சூழவுள்ள பிரதேசத்தில் வீதிப் போக்குவரத்தை கருத்தில்கொள்ளாது நாட்டப்பட்ட எல்லைக் கல் வீதியில் இருந்து 7 அடி தொலைவில் மீண்டும. நாட்டப்படுகின்றது. தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள யாழ்ப்பாணம் கோட்டையை சூழ உள்ள பிரதேசத்தை பாதுகாக்கும் நோக்கில் நான்கு புறமும்…
காரைநகர் பிரதேச செயலாளரை நேரில் சந்தித்து, காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைப் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீபவானந்தராஜா அவர்கள் ஆராய்ந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெற வேண்டிய நிவாரண உதவிகள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா, மேலும் அவர்களுக்கு இன்னும் தேவையான…
நாட்டில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்ட போதும் முசலி பிரதேச செயலாளர் மக்களுக்கு உரிய பணியை முன்னெடுக்கவில்லை என்றும்,இரவு பகல் பாராது கடமையை முன்னெடுத்த கிராம…
யாழ் ஊடக அமையத்தின் ஆரம்பகால உறுப்பினரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான பாலசிங்கம் பார்த்தீபனின் மருத்துவ செலவுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் ஊடக அமையம் மற்றும் யாழ் ஊடக அமையம் ஆகியன இணைந்து ஒரு தொகை நிதியை…
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14/12) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் 09 பொது மக்களும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஒருவரும் அடங்கியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம்(14/12) முத்தையன்கட்டு குளத்தின் நிலமைகளை நேரடியாக கண்காணித்தனர். தற்போது முத்தயன்கட்டுகுளம் உடைப்பெடுக்கும் அபாயம் என்ற செய்தி பொய் வதந்தியெனவும் இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.…
ஓய்வூதியத் திணைக்களம் எதிர்வரும் ஆண்டு (2026) ஓய்வூதியம் வழங்குவதற்கான மாதாந்திர திகதிகளை அறிவித்துள்ளது. ஓய்வூதிய திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, ஓய்வூதிய சுற்றறிக்கை எண் 03/2025 மற்றும் Pen/Pol06/25-2024 மூலம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச…
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, ஏகல பிரதேச வீதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜா-எல பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏகல விகாரை வீதியிலேயே இது மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அது பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த ரிவால்வர் இயங்கும் நிலையில் உள்ளதாகவும்,…
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்திற்கு பின்னர் வெளிநாட்டு விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அதிக அளவில் தற்பொழுது பலாலி பகுதிக்கு வந்து செல்வதால் பட்டம் ஏற்றுவதை தவிர்க்குமாறு விமானப்படையினர் கோரிக்கைவிடுத்துள்ளனர். விமான நிலையம் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதினால் விமான நிலையங்களை…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று (13/12) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணங்கள், உலர் உணவு விநியோகம், மருத்துவ வசதிகள்…
அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்கள் இச்சிறுவர்களின் அடையாளம்…
வடக்கில் சிதைவடைந்த வீதிகளை புனரமைக்க வடக்கு மாகாண சபைக்கு நிதி வழங்கத் தயார் என ஜனாதிபதி தெரவித்துள்ளார் பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக…
வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றையதினம்(13/12) அவசர சிகிச்சை தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் உடல் ரீதியாக மிக இயலாத நிலையிலேயே வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில்,…
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்முக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்…
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்குமான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: கடந்த…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account