SUB EDITOR

Follow:
5973 Articles

ஜனாதிபதியை Dr.அர்ச்சுனா இன்று சந்திப்பு!!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.…

SUB EDITOR SUB EDITOR

“BISHOP CUP – 2024 போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இன்று(ஜூலை14).

நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாகவும், இனத்தின் குரலாகவும்புகழப்படுகின்ற மறைந்த மன்னார் மறை மாவட்ட   ஆயர்…

SUB EDITOR SUB EDITOR

கசிப்பு விற்பனை – பெண் கைது !

யாழ்ப்பாணம், வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் சுழிபுரம் மத்தி பராளாய் வீதிபகுதியில் கசிப்பு வியாபாரம் செய்த குற்றச்சாட்டில்…

SUB EDITOR SUB EDITOR

ஆயர் கிண்ணம் – 2024 போட்டித் தொடரின் கிரிக்கெற், உதைபந்தாட்டம் – இறுதியாட்ட அணிகள்!

நெடுந்தீவில் இடம்பெற்று வருகின்ற Bishop cup 2024 போட்டித் தொடரின் கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்டம்ஆகியவற்றின் இறுதியாட்டமானது…

SUB EDITOR SUB EDITOR

அதிக புகை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் ஹாட்லைன் !

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கநடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துதிணைக்களத்தின்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சைநிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கானசிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையினால் நடாத்தப்பட்ட “BISHOP CUP – 2024 போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் நாளை (ஜூலை14).

நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாகவும், இனத்தின் குரலாகவும்புகழப்படுகின்ற மறைந்த மன்னார் மறை மாவட்ட   ஆயர்…

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய சமுத்திர தீர்த்தம்!

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய 2024 ஆம் ஆண்டுக்கான பெருந்திருவிழாவில் நேற்றையதினம்(ஜூலை12) சமுத்திர தீர்தத்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலய கொடியேற்றம் நேற்றையதினம் (ஜூலை12) !

நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றையதினம் (ஜூலை12) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. உள்ளூர், வன்னி…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதி நிதியத்தின் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கான புலமைப்பரிசு

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 1 முதல் 11 வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம்…

SUB EDITOR SUB EDITOR

விபத்துகள் தொடர்பான அதிர்ச்சித் தகவலை யாழ் போதனா வைத்தியசாலை வெளியிட்டது

யாழில் இடம்பெறும் வீதி விபத்துக்களின் காரணமாக அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது…

SUB EDITOR SUB EDITOR

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளியிட்ட சுற்றறிக்கை!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்க புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

கொழும்பு – கொம்பனித்தெரு மேம்பாலம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு !

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபாசெலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில்புகையிரதப்…

SUB EDITOR SUB EDITOR

பிரதமர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட விசேட  ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கௌரவ பிரதமமந்திரி தினேஸ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலும்…

SUB EDITOR SUB EDITOR

கஞ்சாவுடன் கைது – கைதானவரின் நண்பரின் தாயும் கைது!

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரும், அவரது நண்பரின் தாயாரும்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  சங்குப்பிட்டி பாலத்திற்கு…

SUB EDITOR SUB EDITOR

புதிதாக அறிமுகம் செய்துள்ள பிறப்புச் சான்றிதழ்களுக்கு தமது பிள்ளைகளின்பிறப்புச் சான்றிதழ்களை மாற்றிக் கொள்ளுமாறு அறிவித்தல்.

2021ஆம் ஆண்டு பிறந்த மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளில் பிறந்த அனைத்து குழந்தைகளதும் பிறப்புச் சான்றிதழ்கள்…

SUB EDITOR SUB EDITOR