நெடுவூர்த்திருவிழாவை முன்னிட்டு பெரியதம்பனையில் கலந்துரையாடல்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை நடைபெறவுள்ள “நெடுவூர்த்திருவிழாவை” முன்னிட்டு நாளையதினம் (ஜூலை30) செவ்வாய்க்கிழமை  மாலை 04.00 மணிக்கு வவுனியா – பெரியதம்பனைமக்களுடன்  கலந்தாலோசிக்கும் வகையில் பெரியதம்பனை பொதுநோக்குமண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றவுள்ளதால் கிராமத்தில் உள்ளஅனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு நெடுந்தீவின்அபிவிருத்திக்கான வவுனியா குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

Share this Article