முன்பதிவு செய்தோருக்கு மட்டுமே கடவுச்சீட்டு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவுமற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம்,பிராந்தியஅலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தஅறிவுறுத்தலை மீறி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருவதைதவிர்க்குமாறும் அந்த அறிவுறுத்தலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுமுதல் பாதுகாப்பான புதிய இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்குநடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்அறிவித்துள்ளது.

Share this Article