நெடுந்தீவு, அருள்மிகு முனியப்பர் ஆலய மகா திருக்குளிர்த்தி !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முனியப்பர் ஆலய  மகா திருக்குளிர்த்தி அபிசேக பெருவிழா எதிர்வரும் புதன்கிழமை (ஜூலை 31) மாலை ஆரம்பமாகி மறுநாள் காலைவரை சிறப்பாக இடம்பெறவுள்ளது.

ஆலய  மகா திருக்குளிர்த்தி அபிசேக பெருவிழாவினை முன்னிட்டு அன்றையதினம் மாலை 5.00 மணிக்கு மாட்டு வண்டில் சவாரியும், தொடரந்து கலை நிகழ்வுகளும், பொங்கல் மற்றும் தீமிதிப்பு என்பனவும் இடம்பெறவுள்ளது.

Share this Article