நெடுவூர்த்திருவிழா முழுமையான நிகழ்வுகள்பற்றிய இணையவழி கலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினால் நெடுந்தீவை நிலையான அபிவிருத்திசெய்யும் நோக்கில் ஊரின் உறவுகளை ஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம்10.08.2024 வரை “நெடுவூர்த் திருவிழா”(REUNION OF THE PEOPLE OF DELFT) நடத்துவதற்கு தீர்மானித்து அதற்கான முன்னாயத்த செயற்பாடுகள்நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நிகழ்வுகள் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் இன்று(ஜூலை 28)  இடம்பெறவுள்ளது.

காலம்:- 28.07.2024 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:- 7:00PM(SRILANKA), 2:30PM(UK), 3:30PM(EUROPE), 9:30AM(CANADA), 11:30PM(MELBOURNE, SYDNEY)

ZOOM ID:- 81112728524

PASSWORD:- 7777

https://us02web.zoom.us/j/81112728524

நெடுவூர்த்திருவிழாவில் நடைபெறும் நிகழ்வுகளை பலரும் முன்வந்துபொறுப்பேற்று செயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையால் முழுமையானநிகழ்ச்சிகள் தொடர்பாக ஊரின் உறவுகளுடனும் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், துறைசார் வல்லுநர்களுடனான கலந்துரையாடி தாமாக முன்வருவோரிடம்அந்நிகழ்வுகளை கையளித்து ஒழுங்கமைக்கப்பட்ட செயலொழுங்கில்நெடுவூர்திருவிழாவனை நடாத்தவுள்ளதால்

ஊரின் உறவுகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நெடுந்தீவு ஊரும்உறவும்(DO-U) நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article