SUB EDITOR

Follow:
5973 Articles

செல்வம் அடைக்கலநாதனை குழுத் தலைவராக நியமிக்க கடிதம் மூலம் வேண்டுகோள்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை தமிழ்த் தேசியக்…

SUB EDITOR SUB EDITOR

பணி புறக்கணிப்புச் செய்யாமல் கடமைக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு கௌரவம்!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024…

SUB EDITOR SUB EDITOR

பெரியதம்பனை ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

வவுனியா- பெரியதம்பனை அருள்மிகு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…

SUB EDITOR SUB EDITOR

சமுத்திரதேவா படகு சேவை நேரமாற்றம் – நெடுந்தீவு கடற் போக்குவரத்து

நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையில் ஞாயிற்றுக் கிழமை சேவையில் ஈடுபடும் சமுத்திரதேவா படகு  சேவைக்கான நேரமாற்றம்…

SUB EDITOR SUB EDITOR

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்று செயற்பட்டவர்கள்தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் டக்ளஸ்

சாவகச்சேரி ஆதார  வைத்தியசாலை வினைத்திறனுடன் இயங்குவதைவிரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரணசூழலுக்கும்,…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு மாணவர்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் கற்றல் உபகரணம் வழங்கல்!

புங்குடுதீவு இராஜேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலய மாணவர்களுக்கு லைக்காஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் கடந்த…

SUB EDITOR SUB EDITOR

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமிப்பு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராகவைத்தியர கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம்(ஜூலை09) கடமைகளைபொறுப்பேற்றுக் கொண்டார்.…

SUB EDITOR SUB EDITOR

குறைக்கப்படும் மின் கட்டணம்! அமைச்சர் அறிவிப்பு!

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்காஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில்…

SUB EDITOR SUB EDITOR

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் குகதாசன்!

கதிரவேலு சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்செய்துகொண்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்திட்ட வேலைகள் ஆரம்பம்!

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த அடிப்படையில் இந்திய தனியார் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும்காற்றாலை மின்சாரத்திட்டத்தின்…

SUB EDITOR SUB EDITOR

யுக்திய – நடவடிக்கை – 822 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டயுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களின்அடிப்படையில் 822 சந்தேக…

SUB EDITOR SUB EDITOR

2024 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப் போட்டியில் யாழ் மாவட்டம்01ஆம் இடம்!

2024 ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவின் அனைத்துவிளையாட்டின் அடிப்படையில்   யாழ் மாவட்டம் முதலாம்…

SUB EDITOR SUB EDITOR

சிறப்புற நடந்த முல்லைத்தீவு மாவட்ட தொழில் முயற்சியாளர்களின் விற்பனைக்கண்காட்சி – 2024

யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் சிறு தொழில் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச செயலகம் கரைதுறைப்பற்று …

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த மனுக்களை தள்ளுபடி – உயர்நீதிமன்றம்!

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை நேற்று…

SUB EDITOR SUB EDITOR

அரச ஊழியர்களின் வேதனத்தை உயர்த்தினால் பொதுமக்கள் வரி சுமை அதிகரிக்கும் !

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் வேதனஉயர்வை வழங்கினால், தற்போதுள்ள வற் வரியை உயர்த்த…

SUB EDITOR SUB EDITOR

தீவக வலய கரப்பந்து போட்டியில் நெடுந்தீவின் இரு பாடசாலைகள் மாகாண போட்டிக்கு தெரிவு!

தீவக வலய பாடசாலைகளுக்கிடையில் இன்றையதினம் (ஜூலை 08) நடைபெற்ற கரப்பந்தாட்டப்ட போட்டியில் நெடுந்தீவின் இரு பாடசாலைகள்…

SUB EDITOR SUB EDITOR