அமெரிக்கா ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப் அவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதி என விடுதலை !
சிசேரியன் பிரசவத்தின் போது தாய்மார்களை மீண்டும் பிரசவிக்க முடியாதவகையில் மலட்டுத் தன்மை ஆக்கியதாக, ஒரு சில…
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி, நடத்துனர் பணி இடைநிறுத்தம் !
பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில் ஏற்றிச்செல்ல மறுத்த சாரதி மற்றும் நடத்துனர் பணி…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி !
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். …
முன்னாள் பிரதியமைச்சருக்கு கடூழியச் சிறைத்தண்டனை!
முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச்…
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம்மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை தடவியல்பொலிஸார்…
பதுளை துங்கிந்த விபத்து : சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது !!
பதுளை துங்கிந்த பகுதியில், விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியின் சாரதிஅனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் போலி சாரதிஅனுமதிப்பத்திரத்தை வைத்திருந்துள்ளார்…
காரைநகரில் பாராளுமன்ற தேர்தல் – 2024 விழிப்புணர்வு!
பாராளுமன்ற தேர்தலின் போது எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாகபொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கருத்தமர்வு நேற்றையதினம்(நவம்பர் 06)…
சந்திரிக்கா பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது கணவர் விஜய குமாரதுங்க அரசியல் காரணங்களுக்காகக் கொலை…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கின் எதிர்பார்ப்பு!
நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவது தான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய எதிர்பார்ப்பு என ஜனாதிபதி…
பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு !
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா நேற்று (நவம்பர் 04)…
நெல் கொள்வனவுக்கு 3,000 கோடி ரூபா அரசாங்கம் ஒதுக்கீடு !
பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்காக மூவாயிரம் கோடி ரூபாவை (30 பில்லியன்) ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெல்கொள்வனவுக்காக…
2025 இல் மாணவர்களுக்குரிய சீருடைத் துணியினை சீன அரசாங்கமே வழங்கும் !
2025ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத்துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாகஇலங்கைக்கான…
பலாலி பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்!!
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவதலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை (நவ. 02)…
சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் !
2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர்நாயகம் அமித்…
ஈ.பி.டி.பி தமிழ் தேசியத்தை மேம்படுத்தி முன்னேற்ற வழியில் பயணிக்கின்றது. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் மட்டுமே உண்மையான கொள்கை இருக்கின்றது, ஏனைய தமிழ் கட்சிகளுக்கு வெறும்…