சிறப்பாக இடம்பெற்றது நெடுந்தீவில் மே தின விளையாட்டு விழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (மே 01) விளையாட்டு நிகழ்வுகள் நெடுந்தீவில் சிறப்பாக நடைபெற்றது.

ஆண், பெண் இருபாலாருக்குமான தனித்தனியாக வீதியோட்டப்போட்டி மற்றும்  சைக்கிள் ஓட்டப்போட்டி என்பனவும், ஆண்களுக்கான தெப்பம் வலித்தல் போட்டி மற்றும் நீச்சல் போட்டி என்பனவும் சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article