புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப நாள்!
பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நம்வபர் 14 ஆம் திகதி…
புங்குடுதீவு மத்திய கல்லூரி தேசியமட்டத்தில் முதலிடம்!
திருகோணமலை ஶ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்று முடிந்த அகில இலங்கை பரதநாட்டிய போட்டியின்…
அரசியல் கைதிகள், மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்போம் !
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளைவிடுவிப்பதுடன், மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்போம் என ஜனாதிபதிஅனுரகுமார…
நயினாதீவு மகாவித்தியாலத்திற்கு புதிய அதிபர் நியமனம்!
நயினாதீவு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக நயினாதீவைச் சேர்ந்த தில்லைநாதன் நிதர்சனன்அவர்கள் இன்று (நவம்பர் 11)…
சட்ட விரோதமாக நாட்டுப் படகுமூலம் நெடுந்தீவுக்கு வந்தோர் இன்று நீதிமன்றில் நிறுத்தம்!!!
இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம்…
மதுபானசாலை அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன் – ஸ்ரீதரன் !
மதுபானசாலை அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான்பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக…
பல்கலைக்கழகங்கள் இரண்டு நாட்களுக்கு பூட்டு !
எதிர்வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளை விடுமுறை தினமாகஅறிவிக்க பல்கலைக்கழக மானியங்கள்…
இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த தாயையும் தந்தையும்கடுமையாக தாக்கினார்கள் – சுன்னாகத்தில் சம்பவம்.
சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் வந்து மோதிய சம்பவத்தைதொடர்ந்து இரண்டு மாத குழந்தையின் தாய் தந்தை…
நெடுந்தீவில் 2024இல் A/L மாணவர்களுக்கான கிறிஸ்தவ பாட செயலமர்வு.
நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் 2024இல் A/L பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான கிறிஸ்தவ…
மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!
இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம்…
மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து திருகோணமலையைச் சேர்ந்த 9 பேர் நெடுந்தீவு வருகை!
இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து திருகோணமலையைச் சேர்ந்த 9 பேர் இந்திய நாட்டுப்படகு…
பல்கலைக்கழக, க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை அறிவிப்பு !
எதிர்வரும் 14 ஆம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளபல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர் தர மாணவ,…
சீனாவால் வழங்கப்பட்ட நிதி திறைசேரிக்கு அனுப்பி வைப்பு.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை,…
தேர்தலில் மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன் – சுமந்திரன் திட்டவட்டம் !
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில்நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், தனது அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட் ஆவணத்தில் அரச ஊழியர்களின்…
காணிப் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர்- முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பு!
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வடமாகாண ஆளுநர் வேதநாயகம்இன்றைய தினம் (நவம்பர் 08) முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.…