2025ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – நெடுந்தீவு பிரதேச சபை நேரடி ஆசன வெற்றியாளர்கள் விபரம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நெடுந்தீவு பிரதேச சபைக்காக போட்டியிட்ட கட்சிகளும் வெற்றிபெற்ற நேரடி வட்டார ஆசனங்களும் பின்வருமாறு:

நேரடி ஆசனங்களை பெற்ற கட்சிகள்:

  • இலங்கை தமிழ் அரசுக் கட்சி (வீடு சின்னம்) – 04 ஆசனங்கள்

  • ஈழமக்கள் ஜனநாயக கட்சி (வீணை சின்னம்) – 03 ஆசனங்கள்

  • தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி சின்னம்) – 01 ஆசனம்

வட்டார வாரியாக வெற்றியாளர்கள் விவரம்:

  • வட்டாரம் 01
    வெற்றி பெற்றவர்: திரு. குணராசா நிஷாந்
    பெற்ற வாக்குகள்: 190
    கட்சி: ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP)

  • வட்டாரம் 02
    வெற்றி பெற்றவர்: திரு. பேனாட் கஸ்பஸ் தோமஸ்
    பெற்ற வாக்குகள்: 140
    கட்சி: ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP)

  • வட்டாரம் 03
    வெற்றி பெற்றவர்: திரு. சங்கரப்பிள்ளை சத்தியவரதன்
    பெற்ற வாக்குகள்: 140
    கட்சி: இலங்கை தமிழ் அரசுக் கட்சி (TNA)

  • வட்டாரம் 04
    வெற்றி பெற்றவர்: திருமதி மேற்றில்டா பாமினி ஜோர்ஜ் அமல்தாசன்
    பெற்ற வாக்குகள்: 67
    கட்சி: ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP)

  • வட்டாரம் 05
    வெற்றி பெற்றவர்: திரு. செல்வரத்தினம் ஜோன் ராஜா
    பெற்ற வாக்குகள்: 157
    கட்சி: இலங்கை தமிழ் அரசுக் கட்சி (TNA)

  • வட்டாரம் 06
    வெற்றி பெற்றவர்: திரு. சந்தியாப்பிள்ளை செபஸ்ரியான் விமலதாஸ்
    பெற்ற வாக்குகள்: 205
    கட்சி: இலங்கை தமிழ் அரசுக் கட்சி (TNA)

  • வட்டாரம் 07
    வெற்றி பெற்றவர்: திரு. அன்றூட் சென்லையோன்
    பெற்ற வாக்குகள்: 80
    கட்சி: தேசிய மக்கள் சக்தி (NPP)

  • வட்டாரம் 08
    வெற்றி பெற்றவர்: திரு. வேலாயுதம் கௌரி பாலன்
    பெற்ற வாக்குகள்: 67
    கட்சி: இலங்கை தமிழ் அரசுக் கட்சி (TNA)

Share this Article