வரணி தான்தோன்றி கண்ணகி அம்மன் மணவாளக்கோல திருவிழா!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருவருள்மிகு குடமியன் வரணி தான்தோன்றி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மணவாளக்கோலத்தின 108 சங்காபிஷேகம் இன்று (பெப்ரவரி 6) திங்கட்கிழமை இடம்பெற்றது.

மன்னன்குறிச்சி சங்காபிஷேக பிரதமகுரு குமார வித்தகஜோதி சிவசிறீ தில்லையம்பலக் குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.

Share this Article