வடலியடைப்பில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடலியடைப்பு சனசமூகநிலையத்தில் இரத்ததான முகாம் ஒன்று இன்று (பெப்ரவரி 18) காலை 8.30 தொடக்கம் மதியம் 2.00 மணி வரை இடம்பெற்றது.

அமரர் சபாரத்தினம் கணநாத்தின் நினைவாக நண்பர்களால் ஏழாவது தடவையாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் முகமாக பலர் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share this Article