யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த
இரத்ததான முகாம் நேற்றுமுன்தினம் (நவம்பர் 21) சிறப்பாக நடைபெற்றது.

இதில் 110 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article