யாழ் பல்கலை சித்த மருத்துவத்துறை மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கைதடியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறை பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு நேற்று (நவம்பர்29) இலங்கை செஞ்சிலுவச் சங்கத்தின் யாழ் கிளையினரின் அனுசரணையுடன் சித்த மருத்துவ பீடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது 28 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் மனிதநேயப்பணிக்ககு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article