பணிப் பொறுப்புக்களை ஏற்ற யுவானியார் ஆலய நிர்வாகத்தினர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யுவானியார் ஆலயத்துக்கு புதிய நிர்வாகம் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டது. புதிய நிர்வாகம் தமது பணிப்பொறுப்புக்களை கடந்த ஞாயிறு திருப்பலியின் நிறைவில் ஏற்றுக் கொண்டது.

பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளார் முன்னிலையில் நிர்வாகத்தினர் தமது அர்பணத்தை மேற்கொண்டனர்.

செயலார் யூ. எலன் ஜோஜினி, பொருளாளர் திரு.சைமன் கமல்ராஜ் ஆகியோருடன் நிர்வாகத்தினரும் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

Share this Article