நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின விழா இன்று காலை(மார்ச் 24) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை நெடுந்தீவு, வேலணை கோட்டக் கல்வி அதிகாரி கி.சாரதாதேவி கலந்து கொண்டார்.

விருந்தினர்களின் சிறப்புரைகள், கலை நிகழ்வுகள், மகளிர் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளின் வெற்றியாளர்களுக்கான பரிசில் வழங்கல் மற்றும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் கௌரவிப்பு என்பன இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

Share this Article